Kollywood News

  • Home/
  • Cine News/
  • தடம் திரைக்கு வருகிறது

தடம் திரைக்கு வருகிறது

              மீகாமன் படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் தடம். தடம் படத்தில் நாயனாக அருண்விஜய் நடித்துள்ளார் அவருடன் இணைந்து தான்யா ஹோப், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் டீஸர் பாடல்கள் அனைத்தும் சென்ற மாதம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையின் மார்ச் 1ம் தேதி அன்று படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினரால் அதிகாரபூர்வமான அறிக்கை இன்று வெளிவந்தது. அருண் ராஜ் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்க இந்தர் குமார் படத்தை தயாரித்துள்ளார்.

Read More about :

share