Kollywood News

  • Home/
  • Cine News/
  • தடம் படத்தின் பாடல்கள்  வெளியானது

தடம் படத்தின் பாடல்கள்  வெளியானது

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், யோகி பாபு, மீரா கிருஷ்ணா, வித்ய பிரதீப், பெபிசி விஜயன் ஆகியோர் நடித்துள்ள படம் தடம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வந்து இருந்தனர். அருண் ராஜ் என்பவர் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ட்ரைலர் மிகவும் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.மதன் கார்க்கியின் பேனா வரிகளை உதிர்த்துள்ளது. s.கோபிநாத் அவர்கள் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் அழகு கூட்டுகிறது. ஸ்ரீகாந்த்N.B படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

Read More about :

share