Kollywood News

  • Home/
  • Cine News/
  • தடம் பிரத்யேக காட்சி

தடம் பிரத்யேக காட்சி

                    அருண்விஜய் நடிப்பில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில், ரேதன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் "தடம்". திரையுலகின் எதிர்பார்ப்பில் உள்ள படங்களில் "தடம்" படமும் ஒன்று. முதல் முறையாக அருண் விஜய் இரட்டை வேடம் உள்ள படத்தில் நடித்துள்ளார். சோனியா அகர்வால், பிபிசி விஜயன், யோகிபாபு ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இந்த படத்தின் பிரத்யேக காட்சியானது 4 நிமிட காட்சியாக இணையத்தில் வந்தது. கதாநாயகியை காபி ஷாப்க்கு அழைக்க அருண் விஜய் செய்யும் முயற்சிகளை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தது அந்த காணொளி. படத்தின் ட்ரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share