Kollywood News

  • Home/
  • Cine News/
  • குடும்பத்துடன் கோவா : தல அஜித்

குடும்பத்துடன் கோவா : தல அஜித்

படப்பிடிப்பு பணிகள் மற்றும் தக்சா பணிகள் முடிவடைந்ததை அடுத்து அஜித் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க கோவா சென்றுள்ளார். 

கோவா விமானத்தில் அஜித், ஷாலினி மற்றும் குழந்தைகள் விமானத்தில் ஏறும் வீடியோ காட்சிகள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Read More about :

share