Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித் உருவத்துடன் விஸ்வாசம் டி-சர்ட்!

அஜித் உருவத்துடன் விஸ்வாசம் டி-சர்ட்!

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் அஜித் தற்போது ‘விஸ்வாசம்’படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜனவரி 2019 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளது. அஜித் அண்மையில் தான் டப்பிங் வேலைகளில் இறங்கினார். தற்போது அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் பொங்கல் ஸ்பெஷலை கொண்டாடும் விதமாக டி சர்ட்களை அச்சடித்து தங்களின் சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளிக்கு புதுத்துணி அணிவது போல அவர்கள் பொங்கலுக்கும் இந்த டி-சர்ட்டை அணிய ஏற்பாடு செய்துள்ளனர்.

Read More about :

share