Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல அஜித் பெயரில் நூலகம்

தல அஜித் பெயரில் நூலகம்

நெல்லையில் மிகப்பெரிய அளவிலான நூலகம் அமைக்க அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். தேவர்குளம் பகுதியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்று இணைந்து சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டினர்.

இதில் சுமார் ஐந்து லட்சம் புத்தகங்கள் வைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஏழு அடி உயரத்தில் வெண்கல சிலை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

Read More about :

share