Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்

நடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அஜித் தீரன் அதிகாரம் ஒன்று புகழ் வினோத் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்குமாம்.

அஜித், வினோத் இணைந்து பணியாற்றும் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளாராம்.

ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது நாம் சேர்ந்து தமிழ் படம் பண்ண வேண்டும் என்று கூறினாராம்.

எனவே மறைந்தாலும் ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க போனிகபூர் தயாரிப்பில் நடிக்கிறாராம் அஜித். 

தல தல தான் .

Read More about :

share