Kollywood News

  • Home/
  • Cine News/
  • 2.O பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் : தெறிக்க விட்ட தல ரசிகர்கள் 

2.O பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் : தெறிக்க விட்ட தல ரசிகர்கள் 

சிவா கூட்டணியில் அஜித் 4வது முறையாக நடிக்கும் படம் விஸ்வாசம். முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் இரவு திடீரென மோஷன் போஸ்டரை யு டியூபில் வெளியிட்டனர். அஜித்தின் இரண்டு தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கே அஜித் ரசிகர்கள் யு டியூபை தெறிக்க விட்டனர். இதுவரை வெளிவந்த மோஷன் போஸ்டர்களிலையே விஸ்வாசம் அதிக லைக்குகளைப் பெற்றது. 

2.O படத்தின் எந்திர லோகத்து பாடல் வீடியோ வெளிவந்தும், அதை ட்ரெண்டிங்கில் பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் இடத்தை விஸ்வாசம் பிடித்தது. 

Read More about :

share