Kollywood News

தல எப்பவுமே மாஸ்

அஜித் தன்னுடைய கடமைகளை செய்வதில் எப்போதுமே தவறியது இல்லை. உதாரணத்துக்கு எல்லா தேர்தலையும் சொல்லலாம், யார் வருகிறோர்களோ இல்லையோ, தல குடும்பத்துடன் வந்து வாக்கு அளிப்பார்.

மற்றவர்களை போல் பிரபலம் என்பதை பயன்படுத்தி வரிசையில் நிற்காமல் வாக்களிப்பது எல்லாம் இல்லை. எப்போதுமே வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு செல்வார். அடுத்த மாதம் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடிக்க இருக்கிறது.

வாக்கு அளிப்பதற்காக படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க இருக்கிறாராம். அதுவரைக்கும் இடைவேளை இல்லாமல் நேர்கொண்ட பார்வை பட படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.
 

Read More about :

share