Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்! தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா! ஷாக் தகவல்

இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்! தளபதி 63 படக்குழு இப்படி ஒரு வேலை செய்ததா! ஷாக் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிரமாண்டாமாக ஒரு படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடைய என கே.பி.செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார், இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

அதை தொடர்ந்து தளபதி 63 படக்குழு ‘இந்த விஷயத்தை இப்படியே விடுங்கள், தயவு செய்து பெரிதுப்படுத்த வேண்டாம்’ என சமாதானம் பேசுகிறார்களாம்.

இவர்கள் இப்படி பேசுவதை பார்த்தால் உண்மையாகவே இது அட்லீ கதை தானா? என்பது சந்தேகம் மேலும் வலுவாகின்றது.

Read More about :

share