Kollywood News

  • Home/
  • Cine News/
  • அட்லீ விஜய் படத்தில் எடுக்கும் பிரமாண்டம், இது சாத்தியமா? மாஸ் அப்டேட் இதோ

அட்லீ விஜய் படத்தில் எடுக்கும் பிரமாண்டம், இது சாத்தியமா? மாஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் இயக்குனர்களில் தற்போது அட்லீ தான் முதன்மையில் இருக்கின்றார். இவருடைய படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அட்லீ தற்போது மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகின்றார், இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் என்று ஒரு தகவல் பரவி வருகின்றது, இது வதந்தி என நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.

ஆனால், தற்போது அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது, ஷாருக்கானை அட்லீ சம்மதிக்க வைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More about :

share