Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி 63 குழு அடுத்து எங்கே செல்கிறார்கள் தெரியுமா?

தளபதி 63 குழு அடுத்து எங்கே செல்கிறார்கள் தெரியுமா?

அட்லீ தளபதியை வைத்து இயக்கிவரும் பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பு செய்திகளுக்கு நடுவில் அட்லீ துணை நடிகையிடம் தவறாக பேசியதாக ஒரு புகார் எல்லாம் எழுந்தது. ஆனால் அதில் சில மோசடிகள் நடந்ததாகவும் உடனே செய்தியும் வந்தது.

இப்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை சென்னையில் படப்பிடிப்பு நடக்குமாம். அடுத்தக்கட்டமாக படக்குழு டெல்லி செல்ல இருப்பதாகவும் அங்கு மே 3ம் தேதி படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறுகின்றனர்.

Read More about :

share