Kollywood News

தளபதி 63

             தளபதி விஜய் நடிக்கும் தனது 63வது படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லனாக டேனியல் பாலாஜி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து கதிர், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். படப்பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்ட செட் அமைத்து பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. 2019 தீபாவளி அன்று படம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் வேகமாக முடிவடைந்து கொண்டிருக்கிறது 

Read More about :

share