Kollywood News

  • Home/
  • Cine News/
  • கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தளபதி விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் மூலம் 4.5 லட்ச ரூபாய் உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தளபதி விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் மூலம் 4.5 லட்ச ரூபாய் உதவி

கஜா புயல் பாதிப்பால் மக்கள் மிகவும் சிரமத்தில் இருக்கின்றனர். 

நாகை, கடலூர் மாவட்டங்கள் முழுவதும் பெரும் துயரத்தில் உள்ளது.

இந்த நேரத்தில் இளைய தளபதி விஜய் 7 மாவட்டங்களை சேர்ந்த அந்தந்த மாவட்ட தலைவர்களின் வங்கி கணக்கில் பணம் போட்டு தேவையான நிவாரணங்கள் செய்யுங்கள் என கூறியுள்ளார். மொத்தமாக 4 லட்சத்து 50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார்.
 

Read More about :

share