Kollywood News

  • Home/
  • Cine News/
  • 26 வருடங்களை கடந்த தளபதி விஜய் பயணம்

26 வருடங்களை கடந்த தளபதி விஜய் பயணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 26 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதை தளபதி ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

#26YrsOfThalapathyVIJAY என்ற ஹாஸ்டேக் மூலம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Read More about :

share