Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாரா இல்லனா சமந்தா : தளபதி 63 

நயன்தாரா இல்லனா சமந்தா : தளபதி 63 

நடிகர் விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சர்கார்’. அதன் வெற்றியை தொடர்ந்து விஜய் தனது அடுத்தப் படத்திற்கான வேலைககளில் இறங்கியுள்ளார். 

மீண்டும் விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. 

இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் நயன்தாரா அல்லது சமந்தா - இருவரில் ஒருவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

share