Kollywood News

  • Home/
  • Cine News/
  • இன்று மாலை விஜய் செய்தியாளர் சந்திப்பு : முக்கிய அறிவிப்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!

இன்று மாலை விஜய் செய்தியாளர் சந்திப்பு : முக்கிய அறிவிப்பா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!

தளபதி விஜய் சர்க்கார் திரைப்பட வெற்றிக்கு பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை இன்று மாலை ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்திக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

செய்தியாளர்களுடனான இந்த சந்திப்பு வெறும் போட்டோஷூட்டிற்காக மட்டுமா? அல்லது அறிவிப்பு ஏதேனும் சொல்லுவாரா? ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read More about :

share