Kollywood News

  • Home/
  • Cine News/
  • விபத்து நடத்த அதே இடத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்! மீண்டும் நடத்த விபத்து ;

விபத்து நடத்த அதே இடத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்! மீண்டும் நடத்த விபத்து ;

நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி63 படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் அவரை காண விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தினம்தோறும் வந்த வண்ணம் உள்ளார். அங்கு அதிக அளவில் கூட்டம் கூடியதால் சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டு அங்கு அமைத்து இருந்த கம்பி வேலி சாய்த்தது. அதை தாங்கி பிடிக்க நடிகர் விஜய்யே ஓடினார்.

மறுநாள் அதே இடத்தில் மீண்டும் விஜய் ரசிகர்களை சந்தித்தவுள்ளார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் மீண்டும் கம்பி வேலி சாய்த்தது. அதை அங்கு இருந்த விஜய் பாதுகாவலர்கள் தடுத்தனர்.

Read More about :

share