Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிக்காக விட்டு கொடுத்த விஜய்

ரஜினிக்காக விட்டு கொடுத்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தை டீசர் வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பதாக இருந்தனர். ஆணால் யாரும் எதிர்பார்காத வண்ணம் இசை வெளியீட்டு விழா வருகிற அகிடோபர் 2 -ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துஉள்ளது.

படத்தின் டீசரை வரும் செப்டம்பர் 13 - ம் தேதி வெளியீடு திட்டமிருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினியின் 2 .0  படத்தின் டீசரை வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளர். இது குறித்து சர்கார் படத்தை தயாரித்து வரும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஷங்கரும், ரஜினியும் விநாயகர் சதுர்த்தியன்று டீசர் வெளியானால் சென்டிமெண்டாக நன்றாக இருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து டீசரை அதே தேதியில் விடலாம் வேறு செய்திக்கு மாற்ற சர்கார் படக்குழு முடிவு செய்தது. ரஜினிக்காக சம்மதம் தறிவித்தது உள்ளார். 

தற்போது ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தையும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பதால் சர்கார் பட டீசர் அறிவிப்புக்கு பதிலாக அக்டோபர் 2 -ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா அறிவிப்பை வெளியிட்டனர். சூப்பர் ஸ்டார் படத்திற்காக இளையதளபதி விட்டுக்கொடுத்துள்ளார்.

இருப்பினும் சர்கார் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக கிருஷ்ண ஜெயந்தி தினமான வரும் செப்டம்பர் 2 -ந் தேதி வெளியாகலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
ரஜினிக்காக விட்டு கொடுத்த விஜய். 

Read More about :

share