விஜய் படத்தில் நடிக்கிறார் ஜுலி!



ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 62’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

கொல்கத்தாவில் தற்போது மிகவும் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிக் பாஸ் ஜுலி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

ஆனால் இதுகுறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது எந்த அளவிற்கு உண்மை என பார்ப்போம்.

Read More about :

share