Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் 62ல் இணைந்த பிரபலம்!

விஜய் 62ல் இணைந்த பிரபலம்!


விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன மெர்சல் படத்தினை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். 

இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் முன்பே துவங்கி உள்ள நிலையில் இப்படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடிகர் ப்ரேம் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். 

விக்ரம் வேதா படத்தில் இவரது நடிப்பை அனைவரும் வெகுவாக பாராட்டினர் குறிப்பிடத்தக்கது.

share