Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் 62 அப்டேட்: ஆக்‌ஷனை தெறிக்க வைக்க வரும் அனல் அரசு!

விஜய் 62 அப்டேட்: ஆக்‌ஷனை தெறிக்க வைக்க வரும் அனல் அரசு!


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 62’ படம் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்..

இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பிரபல சண்டை இயக்குனர் அனல் அரசு கமிட்டாகியுள்ளாராம். 

இவர் ஏற்கனவே விஜய்யுடன் கத்தி, பைரவா, மெர்சல் ஆகிய படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

share