Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி 63 படத்தின் மேலும் ஒரு அப்டேட் இதோ:

தளபதி 63 படத்தின் மேலும் ஒரு அப்டேட் இதோ:

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்கிறார். AGS நிறுவனம் தயாரிக்கிறது.  A.R.ரகுமான் இசையில் வரும் தீபாளி தினத்தன்று படம் வெளியாகிறது.

இந்த படத்தின் satellite உரிமத்தை சன் டிவி நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஏற்கனவே சர்க்கார் படத்தை சன் டிவியின் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.    

share