Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்!

விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்!



மெர்சல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். 

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறா.  தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' விரைவில் தங்களுடைய 100-வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதற்காக கதைகள் கேட்கும் படலம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

'பூவே உனக்காக', 'லவ் டூடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' என சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் நாயகனாக நடித்த விஜய்யிடம், தங்களுடைய 100-வது தயாரிப்பில் நாயகனாக நடிக்க அணுகியிருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.

share