Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியுடன் மோதும் விஜய்

ரஜினியுடன் மோதும் விஜய்

பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட' திரைப்படமும், அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி வருகிறது.

இந்த படத்தை வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதே தினத்தில்தான் தளபதி விஜய்யின் 'விஜய் 63' திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே 2019ஆம் ஆண்டில் ரஜினி மற்றும் விஜய் படங்கள் மோதவுள்ளது .

share