’தானா சேர்ந்த கூட்டம்’; தேதி கிடைக்காமல் தவிக்கும் சூர்யா!



சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

படத்தினை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’மெர்சல்’ படத்தினை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனால், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தீபாவளிக்கு வெளியிட முடியாத நிலை உள்ளது. இதனால் , அடுத்த வருட பொங்கல் தினத்தில் படத்தினை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆகவே, அன்றைய தினத்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் வெளியாக வாய்ப்பிலை என்று தெரிகிறது. 

share