Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி63 படத்துக்கு உருவாகும் பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம்:

தளபதி63 படத்துக்கு உருவாகும் பிரம்மாண்டமான விளையாட்டு மைதானம்:

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் தளபதி63 படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. football விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் இசையமைக்குகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தக்கட்டமாக 50 நாட்கள் சென்னையில் நடக்க உள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஒரு விளையாட்டு மைதானத்தின் செட் போடப்பட்டுள்ளது.
 

share