தெற்கில் ஓர் சூரியன் : கலைஞர் கருணாநிதி

திமுக தலைவர் திரு.கருணாநிதி தனது 74 வது வயதில் ஒரு நாளை எப்படி கழிப்பார் என்பதைக் காட்டும் விதமாகதி இந்து வின் தமிழ் திசைபத்திரிகையில் பிரசுரம் ஆகி இருந்த புகைப்படங்கள்.

அவர் தன் பணியில் ஓய்வில்லாது உழைத்தவிதம் இத்தலைமுறைக்கு முன்னுதாரணம்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் நலம் பெற வேண்டும் என்பதே மக்களின் பிரார்த்தனை.....

Read More about :

share