தளபதி விஜய் உலகம்
முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இவரின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில்
வரவுள்ளது.
இதற்காக விஜய்
ரசிகர்கள் அனைவரும் பேனர், போஸ்ட்டர் என தயார் ஆக, சமூக வலைத்தள ரசிகர்கள் காமென் டிபி,
டுவிட்டர் ட்ரெண்ட் என கலக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று
தளபதி விஜய்யின் பிறந்தநாள் காமென் டிபியை அட்லீ வெளியிட, அதை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்
RT செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே
ஒரு நடிகரின் பிறந்தநாள் காமென் டிபியை இத்தனை பேர் RT செய்தது விஜய்க்கு மட்டும் தான்
என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Cineulagam