Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யின் தெறியால் தெறித்து வெளிவந்த சேதுபதி!!

விஜய்யின் தெறியால் தெறித்து வெளிவந்த சேதுபதி!!



விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவர இருக்கிறது “சேதுபதி”. ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ளார். அருண் குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த ஹிட் கொடுப்பதற்காக களம் காண்கிறது சேதுபதி.

சில நாட்களுக்கு முன் வெளியான தெறி படத்தின் டீசர் பல சாதனைகளை புரிந்து வருகிறது. தெறி படத்தின் கதையும், விஜய் சேதுபதியின் சேதுபதி கதையும் ஒன்று தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கள் வெளிவந்தன.

தெறி படத்தின் பக்கம் நம்மலால் நிற்க இயலாது என்று தான் சேதுபதி படத்தினை இப்போதே அவசர அவசரமாக திரையிடுகிறார்கள் என செய்திகள் வெளிவருகின்றன.

எது எப்படியோ.... தெறி பக்கத்தில் சேதுபதி இல்லை.. சேனாதிபதியே வந்தாலும் பக்கத்தில் நிற்கப் போவதில்லை என்பது தெரிகிறது.

share