Kollywood News

  • Home/
  • Cine News/
  • இந்த வாரம் வெளிவரும் படங்கள்

இந்த வாரம் வெளிவரும் படங்கள்

           இந்த வாரம் தமிழ் சினிமாவில் 4 படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RJ பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள LKG, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணே கலைமானே இந்த படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, ஓவியா நடிப்பில் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பிய 90ML வெளிவரும் என்றும்; சமூகத்தின் முகத்திரையை எடுத்துக்காட்டும் படங்கள் எப்போதாவது தான் வரும் அதை நாம் அடையாளம் காண வேண்டும் அத்தகைய திரைப்படம் டூலெட். இந்த வாரம் வரவிருக்கும் படங்கள் அனைத்தும் மக்களின் எதிர்பார்பை பூர்த்திசெய்யுமா என்பதை காத்திருந்து பார்ப்போம். மேலே கூறிய படங்கள் இந்த வாரம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
           

Read More about :

share