Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி 63 படத்தில் இணையும் ஜாக்கி செராப்

தளபதி 63 படத்தில் இணையும் ஜாக்கி செராப்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்தில் ஹிந்தி பட வில்லன் ஜாக்கி செராப் இணைந்துள்ளார். 

இவர் ஆரணிய காண்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். 220 படத்திற்கு மேல் நடித்திருக்கும் இவர் 11 மொழிகளில் பணியாற்றியுள்ளார். 
 

Read More about :

share