Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரே நாளில் ”தொடரி” டப்பிங்கை முடித்த தனுஷ்..!!

ஒரே நாளில் ”தொடரி” டப்பிங்கை முடித்த தனுஷ்..!!



தனுஷ் நடிப்பில் உருவாகிவருகிறது தொடரி. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். படத்தினை இயக்கியிருக்கிறார் பிரபு சாலமோன்.

இந்நிலையில் நேற்று படத்தின் டப்பிங்கை தொடங்கிய தனுஷ், ஒரே நாளில் தனது பகுதியின் டப்பிங்கை முடித்துள்ளார். இன்னும் மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளதாம். விரைவில் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம்.

share