Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”தொடரி” டப்பிங் பணிகளை முடித்த கீர்த்தி சுரேஷ்..!!

”தொடரி” டப்பிங் பணிகளை முடித்த கீர்த்தி சுரேஷ்..!!


பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த “தொடரி” படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இமானின் கைவண்ணத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தனக்கான டப்பிங் பணிகளை கீர்த்தி சுரேஷ் நேற்றுடன் நிறைவு செய்துள்ளார்.

share