Kollywood News

  • Home/
  • Cine News/
  • தோழா படத்தின் மூன்று வார பிரம்மாண்ட வசூல் நிலவரம்!!

தோழா படத்தின் மூன்று வார பிரம்மாண்ட வசூல் நிலவரம்!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்தது “தோழா”. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூரவ் ரீமேக்கான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. 

முதல் மூன்று நாட்களில் மட்டும் 30 கோடி வரை வசூல் செய்தது தோழா. மூன்று வார முடிவில் சென்னையில் மட்டும் 3.49 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்தின் வெற்றி மூலம் கார்த்தி பாக்ஸ் ஆபீஸில் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பும் கூடிய விரைவில் வெளிவரும் என இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

share