Kollywood News

  • Home/
  • Cine News/
  • நீயா 2 இன்று இசை வெளியீடு

நீயா 2 இன்று இசை வெளியீடு

ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார்,ராய் லட்சுமி,கேத்தரின் தெரசா ஆகியோர் நடிப்பில் L. சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நீயா 2. கமல் அவர்களின் நீயாவின் நீட்சியா  இந்த படம் என்றால் அப்படி தான் தோன்றுகிறது காரணம் இரண்டுமே ரொமான்டிக் திரில்லர் ஆகவே இந்த படம் நல்ல கவனத்தை பெற்று இருக்கிறது .  இன்று இந்த படத்தின் இசை வெளியிடப்படுகிறது அதிகாரப்பூர்வமாக படத்தின் ட்ரக்க்ளிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களை கபிலன், கு.கார்த்திக், மோகன் ராஜா, அனுராதா, போன்றோர் ஏழுதி உள்ளனர். ஷுவெதா  மோகன், முகேஷ், கௌரி லட்சுமி, ஷபீர், ஜனனி வெங்கட் போன்றோர் பாடல்கள் பாடியுள்ளனர். ஷபீர் அவர்களின் இசை அமைப்பில் இன்று பாடல்கள் வெளியாகுகின்றன. படத்தின் ட்ரைலர் வெளியாகி எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More about :

share