Kollywood News

  • Home/
  • Cine News/
  • எளிய மனிதனின் வாழ்க்கையே டூலெட்

எளிய மனிதனின் வாழ்க்கையே டூலெட்

                      தரமான படங்களை தமிழ் சினிமாவும் அதன் ரசிகர்களும் ஒருபோதும் கைவிட்டது இல்லை. அந்த வரிசையில் மிக எதார்த்தமான எளிமையான மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அனைவரும் டூலெட் படத்தை பாராட்டியவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் national award winning tolet என்ற tweet ட்ரெண்டிங்கை பிடித்தது. இந்த படம் எண்ணற்ற விருதுகளை அள்ளிக்குவித்திருப்பது நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என்று தான் சொல்ல வேண்டும். படம் 21 feb அன்று திரைக்கு வருகிறது.

Read More about :

share