Kollywood News

  • Home/
  • Cine News/
  • டார்ச் லைட் சினிமா மார்னிங் ஷோ ரத்து

டார்ச் லைட் சினிமா மார்னிங் ஷோ ரத்து

பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை சூழலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் டார்ச் லைட். இதில் கதையின் நாயகியாக சதா நடித்துள்ளார். இயக்குநர் மஜித் இயக்கியுள்ள இந்த படம் இன்று வெளியாகும் என்று எதிர்பாக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் மார்னிங் ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.

Read More about :

share