Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஓவியா ஆர்மிக்கு விருந்து

ஓவியா ஆர்மிக்கு விருந்து

                பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனத்திலும் இடம் பிடித்தவர் ஓவியா. ஓவியா நடிப்பில் உருவாகி STR இசையமைப்பில் வெளிவர இருக்கும் படம் 90ML. இந்த படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி மக்களிடையே சர்ச்சையை கிளப்பிக்கொண்டு இருக்க. ஒரு பக்கம் படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமானதாக உள்ளது. விநியோகஸ்தர்களின் வசூல் வேட்டையாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்கின்றனர். மேலும் ரசிகர்களுக்கு விருந்தாக படத்தின் எதிர்பார்ப்பை முன்னிட்டு ரோகினி திரையரங்கம் காலை 5 மணி கட்சியை 90ML படத்திற்கு திரையிடப்போவதாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு மட்டும் தான் 5 மணி காட்சி என்பதை மாற்றி LKG, 90ML போன்ற படங்கள் 5 மணி க்கு திரையிடப்படுவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மார்ச் 1 படம் திரைக்கு வருகிறது.

Read More about :

share