Kollywood News

  • Home/
  • Cine News/
  • டால்பினுக்கு முத்தம் : த்ரிஷா

டால்பினுக்கு முத்தம் : த்ரிஷா

தமிழில் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போது பரமபதம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திலும் விரைவில் நடிக்க உள்ளார். இந்நிலையில், வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ள த்ரிஷா அங்குள்ள கேளிக்கை பூங்காக்களை ஜாலியாக சுற்றுவருகிறார். 

நீச்சல் குளத்தில் டால்பினுடன் கொஞ்சி மகிழ்ந்து முத்தம் கொடுக்கும் படங்களை தன் டுவிட்டர்பக்கத்தில் த்ரிஷா பதிவிட்டுள்ளார். 

Read More about :

share