Kollywood News

  • Home/
  • Cine News/
  • அதிக விலைக்கு சூர்யா படத்தை வாங்கிய சன் டிவி!

அதிக விலைக்கு சூர்யா படத்தை வாங்கிய சன் டிவி!



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. 

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல TSR FILMS நிறுவனம் வாங்கியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை சன் டி.வி.நிறுவனம் கைபற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவனும், சூர்யாவும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் டீஸர் மற்றும் ‘சொடக்கு…’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

share