Kollywood News

  • Home/
  • Cine News/
  • காரைக்குடியை முகாமிட்டுள்ள சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’...!!

காரைக்குடியை முகாமிட்டுள்ள சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’...!!



சி 3 படப்பிடிப்பினை முடித்து தற்போது சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் காரைக்குடியில் முகாமிட்டுள்ளனர் படக்குழுவினர். ஒரு வாரம் அங்கு படப்பிடிப்பினை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

படத்தினை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

share