Kollywood News

LKG ஆனது UKG

LKG ஆனது UKG. ஆர் .ஜே .பாலாஜி மற்றும் ப்ரியா ஆனந்த் நடித்து அறிமுக இயக்குனர் பிரபு இயக்கி  வெளியாகவிருக்கும் படம் LKG. இப்படத்தை தயாரித்திருப்பது வேல்ஸ் பில்ம் இன்டர்நேஷனல் . இப்படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகஇருக்கும் நிலையில் தணிக்கை குழு "U" சான்றிதழ் வழங்கியுள்ளது. கூடுதலாக இப்படத்தில் பிரபல அரசியில் பேச்சாளரான திரு . நாஞ்சில் சம்பத்  அவர்கள் கதாநாயகனின் அப்பாவாக நடித்துள்ளார் . இப்படம் அரசியல் படமாகவும் அதே நேரத்தில் மக்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கும் படமாகவும் அமைந்திருக்கிறது .
 

Read More about :

share