Kollywood News

  • Home/
  • Cine News/
  • இணையத்தில் 'உறியடி 2' திரைப்படம் செய்த பெரும் சாதனை:

இணையத்தில் 'உறியடி 2' திரைப்படம் செய்த பெரும் சாதனை:

உறியடி முதல்பாகம் 2016ஆம் ஆண்டு வெளியாகி பலரையும் பேசவைத்த ஒரு படமாக அமைத்தது. 

சமூக அவலங்களை எடுத்து சொல்லி, அரசியல் வாதிகளின் மெத்தனப்போகிற்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்டது.

விஜய்குமார் எழுதி நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த மார்ச் 22ஆம் தேதி வெளியானது. தற்போது இந்த டீசர் இரண்டு நாட்களிலேயே 1 மில்லியன் பார்வைகள் தாண்டி சாதனை படைத்துவருகிறது. சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

share