Kollywood News

  • Home/
  • Cine News/
  • உறியடி2 படத்தின் டீஸர் வெளியிடு:

உறியடி2 படத்தின் டீஸர் வெளியிடு:

'சமூகத்தின் சமநிலை தவறும்போது எல்லாம்' என்ற வசனத்தில் ஆரம்பித்த டீஸர், 'அரசியலில் நாம் தலையிட வேண்டாம்' என்ற வசனத்தில் முடிகிறது.

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படம்  2d நிறுவனம் மூலம் சூர்யா தயாரித்து வெளியிடுகிறார். 

share