‘வட சென்னை’யில் அமலாபாலிற்கு பதிலாக வந்த இளம் நடிகை!ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும்பாலும் தரமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த காக்காமுட்டை படம் பெற்ற வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இவர் தற்போது தனுஷின் வடசென்னை படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதற்கு முன் இக்கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கவிருந்து கால்ஷிட் பிரச்சனையால் அவர் படத்திலிருந்து விலகினார்.

share