Kollywood News

  • Home/
  • Cine News/
  • வட சென்னையில் இணைந்தார் அமலா பால்... கதாபாத்திரம் என்ன..??

வட சென்னையில் இணைந்தார் அமலா பால்... கதாபாத்திரம் என்ன..??


தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ’வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார். சென்னை அருகேயுள்ள உள்ள ஒரு பிரம்மாண்ட செட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக தோன்றவிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சென்னை லோக்கல் மொழில் பேசும் வட சென்னை பெண்ணாக வருகிறார் அமலாபால். இதற்காக ப்ரத்யேகமாக லோக்கல் மொழியை கற்று வருகிறாராம் அமலா பால்.

இவரது காட்சிகள் நேற்றிருந்து படமாக்கபட ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது..

share