Kollywood News

  • Home/
  • Cine News/
  • வட சென்னை: விஜய் சேதுபதிக்கு பதிலாக களம் இறங்கும் பிரபல இயக்குனர்!

வட சென்னை: விஜய் சேதுபதிக்கு பதிலாக களம் இறங்கும் பிரபல இயக்குனர்!



தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘வட சென்னை’. படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. 

படத்தின் வில்லன் கதபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். ஆனால், தற்போது கால்ஷீட் பிரச்சனையில் ஏற்பட்ட குழப்பத்தால் வட சென்னை படத்தில் இருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி.

அவருக்கு பதிலாக இயக்குனர் அமீர் நடிக்கவிருக்கிறார். 

share