Kollywood News

  • Home/
  • Cine News/
  • படத்தில் உள்ள காட்சியின் வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி!

படத்தில் உள்ள காட்சியின் வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி ஹூரோயினுக்கு இணையாக படங்களில் நடித்து வருகிறார். கதைகளில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேடமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.

நடிக்கும் படங்களில் தன்னுடைய திறமையை புகுத்தி அந்த ரோலுக்கு சிறப்பு செய்து விடும் அவர் கடந்த விஜய் நடிப்பில் வந்த சர்கார் படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வருகின்றது.

அந்த வகையில் அவர் தற்போது ராஜபார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் IPS போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்யும் போது ஸ்கீரின் ஷாட் எடுத்து அனுப்பி அசரவைத்திருக்கிறார். மேலும் அவரை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Read More about :

share