Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷால் எனக்கு நெருக்கமான நண்பர் மட்டுமே... அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்!

விஷால் எனக்கு நெருக்கமான நண்பர் மட்டுமே... அரசியலுக்கு வருவேன் : வரலட்சுமி சரத்குமார்!

வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஷால் என்க்கு நெருக்கமான நண்பர் மட்டுமே அவரும் நானும் எல்லா விஷயங்களையும் 
ஷேர் செய்து கொள்வோம். 

ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை என்றார்.

அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டபோது : ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார். இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன் என்று வரலட்சுமி சரத்குமார் கூறினார். 

Read More about :

share